Senthamil.Org

கன்னித்

திருமந்திரம்

கன்னித் துறைபடிந் தாடிய ஆடவர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்திலர்
கன்னித் துறைபடிந் தாடுங் கருத்துண்டேற்
பின்னைப் பிறவி பிறிதில்லை தானே
கன்னித் எனத்தொடங்கும் திருமந்திரம்