Senthamil.Org

கனிந்தவர்

திருமந்திரம்

கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
துணிந்தவர் ஈசன் துறக்கமது ஆள்வர்
மலிந்தவர் மாளும் துணையும்ஒன் றின்றி
மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே
கனிந்தவர் எனத்தொடங்கும் திருமந்திரம்