Senthamil.Org

கனவில்

திருமந்திரம்

கனவில் நனவுபோல் காண்டல் நனவாம்
கனவினில் கண்டு மறத்தல் கனவாம்
கனவில் சுழுத்தியும் காணாமை காணல்
அனுமாதி செய்தலில் ஆன துரியமே
கனவில் எனத்தொடங்கும் திருமந்திரம்