Senthamil.Org

கத்துங்

திருமந்திரம்

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவமெங்குந் தோய்வற்று நிற்கின்றான்
குற்றம் தெளியார் குணங்கொண்டு கோதாட்டிப்
பித்தேறி நாளும் பிறந்திறப் பாரே
கத்துங் எனத்தொடங்கும் திருமந்திரம்