Senthamil.Org

கத்தவும்

திருமந்திரம்

கத்தவும் வேண்டாங் கருத்தறிந் தாறினாற்
சத்தமும் வேண்டாஞ் சமாதிகை கூடினாற்
சுத்தமும் வேண்டாந் துடக்கற்று நிற்றலாற்
சித்தமும் வேண்டாஞ் செயலற்றிருக்கிலே
கத்தவும் எனத்தொடங்கும் திருமந்திரம்