Senthamil.Org

கதிர்கண்ட

திருமந்திரம்

கதிர்கண்ட காந்தங் கனலின் வடிவாம்
மதிகண்ட காந்தம் மணிநீர் வடிவாஞ்
சதிகொண்ட சாக்கி யெரியின் வடிவாம்
எரிகொண்ட ஈசன் எழில்வடி வாமே
கதிர்கண்ட எனத்தொடங்கும் திருமந்திரம்