Senthamil.Org

கதிரவன்

திருமந்திரம்

கதிரவன் சந்திரன் காலம் அளக்கும்
பொதிரவ னுள்ளே பொழிமழை நிற்கும்
அதிரவ னண்டப் புறஞ்சென் றடர்ப்ப
எதிரவ நீச நிடமது தானே
கதிரவன் எனத்தொடங்கும் திருமந்திரம்