Senthamil.Org

கதறு

திருமந்திரம்

கதறு பதினெட்டுக் கண்களும் போகச்
சிதறி எழுந்திடுஞ் சிந்தையை நீரும்
விதறு படாமுன்னம் மெய்வழி நின்றால்
அதிர வருவதோர் ஆனையும் ஆமே
கதறு எனத்தொடங்கும் திருமந்திரம்