Senthamil.Org

கண்ணுதல்

திருமந்திரம்

கண்ணுதல் நாமங் கலந்துடம் பாயிடைப்
பண்ணுதல் செய்து பசுபாசம் நீங்கிட
எண்ணிய வேதம் இசைந்த பரப்பினை
மண்முத லாக வகுத்துவைத் தானே
கண்ணுதல் எனத்தொடங்கும் திருமந்திரம்