Senthamil.Org

கண்ணுத

திருமந்திரம்

கண்ணுத லான்ஒரு காதலின் நிற்கவும்
எண்ணிலி தேவர் இறந்தார் எனப்பலர்
மண்ணுறு வார்களும் வானுறு வார்களும்
அண்ணல் இவன் என்றுஅறியகி லார்களே
கண்ணுத எனத்தொடங்கும் திருமந்திரம்