Senthamil.Org

கண்ணுடை

திருமந்திரம்

கண்ணுடை யாளைக் கலந்தங்கு இருந்தவர்
மண்ணுடை யாரை மனித்தரிற் கூட்டொணப்
பண்ணுடை யார்கள் பதைப்பற்று இருந்தவர்
விண்ணுடை யார்களை மேலுறக் கண்டே
கண்ணுடை நாயகி தன்னரு ளாம்வழி
பண்ணுறு நாதம் பகையற நின்றிடில்
விண்ணமர் சோதி விளங்க ?¢ரீங்கார
மண்ணுடை நாயகி மண்டல மாகுமே
கண்ணுடை எனத்தொடங்கும் திருமந்திரம்