Senthamil.Org

கண்ணில்

திருமந்திரம்

கண்ணில் வியாதி யுரோகந் தனஞ்செயன்
கண்ணிலிவ் வாணிகள் காச மவனல்லன்
கண்ணினிற் கூர்மன் கலந்தில நாதலாற்
கண்ணினிற் சோதி கலந்ததும் இல்லையே
கண்ணில் எனத்தொடங்கும் திருமந்திரம்