Senthamil.Org

கண்ணாக்கு

திருமந்திரம்

கண்ணாக்கு மூக்குச் செவஞானக் கூட்டத்துட்
பண்ணாக்கி நின்ற பழம்பொருள் ஒன்றுண்(டு)
அண்ணாக்கின் உள்ளே அகண்ட ஒளiகாட்டிப்
() புண்ணாக்கி நம்மைப் பிழைப்பித்த வாறே
() பிண்ணாக்கி
கண்ணாக்கு எனத்தொடங்கும் திருமந்திரம்