Senthamil.Org

கண்ணன்

திருமந்திரம்

கண்ணன் பிறப்பிலி காணந்தி யாயுள்ளே
எண்ணுந் திசையுடன் ஏகாந்த னாயிடுந் 
திண்ணென் றிருக்குஞ்க சிவகதி () யாநிற்கும்
நண்ணும் பதமிது நாடவல் லார்கட்கே
() யாய்நிற்கும்
கண்ணன் எனத்தொடங்கும் திருமந்திரம்