Senthamil.Org

கண்ணதும்

திருமந்திரம்

கண்ணதும் காய்கதி ரோனும் உலகினை
உண்ணின்று அளக்கின்றது ஒன்றும் அறிகிலார்
விண்ணுறு வாரையும் வினையுறு வாரையும்
எண்ணுறும் முப்பதில் ஈர்ந்தொழிந் தாரே
கண்ணதும் எனத்தொடங்கும் திருமந்திரம்