Senthamil.Org

கண்டேன்

திருமந்திரம்

கண்டேன் கமழ்தரு கொன்றையி னான்அடி
கண்டேன் கரியுரி யான்தன் கழலிணை
கண்டேன் கமல மலர்உறை வானடி கண்டேன் கழலதென் அன்பினுள் யானே
கண்டேன் எனத்தொடங்கும் திருமந்திரம்