Senthamil.Org

கண்டெடுந்

திருமந்திரம்

கண்டெடுந் தேன்கம லம்மலர் உள்ளிடை
கொண்டெழுந் தேன்உடன் கூடிய காலத்துப்
பண்டழி யாத பதிவழி யேசென்று
நண்பழி யாமே நமவென வாமே
கண்டெடுந் எனத்தொடங்கும் திருமந்திரம்