Senthamil.Org

கண்டுகொள்

திருமந்திரம்

கண்டுகொள் ளும் தனி நாயகி தன்னையும்
மொண்டுகொ ளும்முக வசியம தாயிடும்
பண்டுகொ ளும்பர மாய பரஞ்சுடர்
நின்றுகொ ளும்நிலை பேறுடை யாளையே
கண்டுகொள் எனத்தொடங்கும் திருமந்திரம்