Senthamil.Org

கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந்

திருமந்திரம்

கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் தாங்கொளி
பண்டுபண் டோயும் பரமன் பரஞ்சுடர்
வண்டுகொண் டாடு மலர்வார் சடையண்ணல்
நின்றுகண் டார்க்கிருள் நீக்கிநின் றானே 
தீவிரம்
கண்டுகொண்டோமிரண்டுந்தொடர்ந் எனத்தொடங்கும் திருமந்திரம்