Senthamil.Org

கண்டுகண்

திருமந்திரம்

கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே
கண்டுகண் எனத்தொடங்கும் திருமந்திரம்