Senthamil.Org

கண்டுஎன்

திருமந்திரம்

கண்டுஎன் திசையும் கலந்து வருங்கன்னி
பண்டுஎன் திசையும் பராசக்தி யாய்நிற்கும்
விண்டுஎன் திசையும் விரைமலர் கைக்கொண்டு
தொண்டுஎன் திசையும் தொழநின்ற கன்னியே
கண்டுஎன் எனத்தொடங்கும் திருமந்திரம்