Senthamil.Org

கண்டிருந்

திருமந்திரம்

கண்டிருந் தாருயிர் உண்டிடுங் காலனைக்
கொண்டிருந் தாருயிர் கொள்ளும் குணத்தனை
நன்றுணர்ந் தார்க்கருள் செய்திடு நாதனைச்
சென்றுணர்ந் தார்சிலர் தேவரு மாமே
கண்டிருந் எனத்தொடங்கும் திருமந்திரம்