Senthamil.Org

கண்டிடும்

திருமந்திரம்

கண்டிடும் சக்கரம் வெவகளிபொன் செம்பிடை
கொண்டிடும் உள்ளே குறித்த வினைகளை
வென்றிடு மண்டலம் வெற்றி தருவிக்கும்
நின்றிடும் சக்கரம் நினைக்கும் அளவே
கண்டிடும் எனத்தொடங்கும் திருமந்திரம்