Senthamil.Org

கண்டிடு

திருமந்திரம்

கண்டிடு சக்கரம் விந்து வளர்வதாம்
கண்டிடு நாதமும் தன்மேல் எழுந்திடக்
கண்டிடு வன்னிக் கொழுந்தன ஒத்தபின்
கண்டிரும் அப்புறம் காரொளி யானதே
கண்டிடு எனத்தொடங்கும் திருமந்திரம்