Senthamil.Org

கண்டார்க்கு

திருமந்திரம்

கண்டார்க்கு அழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க்கு அறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்தான் நிரம்பி மடவியள் ஆனால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே
கண்டார்க்கு எனத்தொடங்கும் திருமந்திரம்