Senthamil.Org

கண்டறி

திருமந்திரம்

கண்டறி வார்இல்லைக் காயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் இறைவன் என்று ஏத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தத் 
தொண்டர் முகந்த துறையறி யோமே
கண்டறி எனத்தொடங்கும் திருமந்திரம்