Senthamil.Org

கண்டனுங்

திருமந்திரம்

கண்டனுங் கண்டியுங் காதல்செய் யோகத்து
மாண்டலங் கொண்டிரு பாலும் வெவiநிற்கும்
வண்டியை மேற்கொண்டு வானீர் உருட்டிடத்
தண்டொரு காலுந் தளராது அங்கமே
கண்டனுங் எனத்தொடங்கும் திருமந்திரம்