Senthamil.Org

கண்டன

திருமந்திரம்

கண்டன ஐந்தும் கலந்தனதான் ஐந்தும்சென்று
உண்டன நான்கும் ஒருங்கே உணர்ந்தபின்
பண்டைய தாகிப் பரந்து வியாக்கிரத்து
அண்டமும் தானாய் அமர்ந்துநின்றானே
கண்டன எனத்தொடங்கும் திருமந்திரம்