Senthamil.Org

கண்டங்கள்

திருமந்திரம்

கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டனர்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டாய் அரும்பொருள்
கண்டங்கள் ஒன்பதுங் கண்டவர் கண்டமாங்

கண்டங்கள் கண்டோர் கடுஞ்சுத்த சைவரே
கண்டங்கள் எனத்தொடங்கும் திருமந்திரம்