Senthamil.Org

கண்டஇச்

திருமந்திரம்

கண்டஇச் சக்கரம் நாவில் எழுதிடில்
கொண்டஇம் மந்திரம் கூத்தன் குறியதாம்
மன்றினுள் வித்தையும் மானுடர் கையதாய்
வென்றிடும் வையகம் மெல்லியல் மேவியே
கண்டஇச் எனத்தொடங்கும் திருமந்திரம்