Senthamil.Org

கணக்கறிந்

திருமந்திரம்

கணக்கறிந் தார்க்கு அன்றிக் காணஒண் ணாதது
கணக்கறிந் தார்க்கு அன்றிக் கைகூடாக் காட்சி
கணக்கறிந்து உண்மையைக் கண்டுஅண்ட நிற்கும்
கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே
கணக்கறிந் எனத்தொடங்கும் திருமந்திரம்