Senthamil.Org

கட்டுவித்

திருமந்திரம்

கட்டுவித் தார்மதில் கல்லொன்று வாங்கிடில்
வெட்டுவிக் கும்அபி டேகத்து அரசரை
முட்டுவிக் கும்முனி வேதிய ராயினும்
வெட்டுவித் தேவிடும் விண்ணவன் ஆணையே
கட்டுவித் எனத்தொடங்கும் திருமந்திரம்