Senthamil.Org

கட்டிட்ட

திருமந்திரம்

கட்டிட்ட தாமரை ஞாளத்தில் ஒன்பது
மட்டிட்ட () கன்னியர் மாதுடன் சேர்ந்தனர்
() கட்டிட்டு நின்று களங்கனி யூடுபோய்ப்
பொட்டிட்டு நின்று பூரண மானதே
() கண்ணியர்
() தட்டிட்டு நின்று தளண்-களி றுடுபோய்ப்
கட்டிட்ட எனத்தொடங்கும் திருமந்திரம்