Senthamil.Org

கட்டக்

திருமந்திரம்

கட்டக் கழன்று கீழ்நான்று வீழாமல்
அட்டத்தைக் கட்டி அடுப்பை அணைகோலி
விட்டத்தைப் பூட்டி மேற்பையைத் தாட்கோத்து
நட்ட மிருக்க நமனில்லை தானே
கட்டக் எனத்தொடங்கும் திருமந்திரம்