Senthamil.Org

கடைவாச

திருமந்திரம்

கடைவாச லைக்கட்டிக் காலை எழுப்பி
இடைவாசல் நோக்கி இனிதுள் இருத்தி
மடைவாயிற் கொக்குப்போல் வந்தித் திருப்பார்க்
குடையாமல் ஊழி இருக்கலு மாமே
கடைவாச எனத்தொடங்கும் திருமந்திரம்