Senthamil.Org

கடலொடு

திருமந்திரம்

கடலொடு மேகங் களிறொடும் ஓசை
அடவெழும் வீணை அண்டரண் டத்துச்
() சுடர்மன்னு வேணுச் சுரிசங்கின் ஓசை
திடமறி யோகிக்கல் லாற்றெறி யாதே
() சுடர்மனு
() சுடர்மணி
கடலொடு எனத்தொடங்கும் திருமந்திரம்