Senthamil.Org

கடலுடை

திருமந்திரம்

கடலுடை யான்மலை யான்ஐந்து பூதத்து
உடலுடை யான்பல ஊழிதொ றூழி
அடல்விடை யேறும் அமரர்கள் நாதன்
இடமுடை யார்நெஞ்சத் தில்லிருந் தானே 

 கேள்வி கேட்டமைதல்
கடலுடை எனத்தொடங்கும் திருமந்திரம்