Senthamil.Org

கடலில்

திருமந்திரம்

கடலில் கெடுத்துக் குளத்தினில் காண்டல்
()உடலுற்றுத் தேடுவார் தம்மைஒப் பாரிலர்
திடமுற்ற நந்தி திருவரு ளால்சென்று
உடலிற் புகுந்தமை ஒன்றறி யாரே
() உடலுறத்
கடலில் எனத்தொடங்கும் திருமந்திரம்