Senthamil.Org

கடலிடை

திருமந்திரம்

கடலிடை வாழ்கின்ற கௌவை உலகத்து
உடலிடை வாழ்வுகொண்டு உள்ளொளி நாடி
உடலிடை வைகின்ற உள்ளுறு தேவனைக்
கடலின் மலிதிரைக் காணலும் ஆமே
கடலிடை எனத்தொடங்கும் திருமந்திரம்