Senthamil.Org

கடம்

திருமந்திரம்

கடம் கடம் தோறும் கதிரவன் தோன்றில்
அடங்கிட மூடில் அவற்றில் அடங்கான்
விடங்கொண்ட கண்டனும் மேவிய காயத்து
அடங்கிட நின்றதும் அப்பரி சாமே
கடம் எனத்தொடங்கும் திருமந்திரம்