Senthamil.Org

கடன்கொண்டு

திருமந்திரம்

கடன்கொண்டு நெற்குத்துக் கையரை
உடம்பினை ஓம்பி உயிராத் திரிவார்
தடங்கொண்ட சாரல் தழல்முரு டேறி
இடங்கொண்டு உடலார் கிடக்கின்ற வாறே
கடன்கொண்டு எனத்தொடங்கும் திருமந்திரம்