Senthamil.Org

கடந்துநினின்

திருமந்திரம்

கடந்துநினின் றான்கம லம்மல ராதி
கடந்துநின் றான்கடல் வண்ணம்எம் மாயன்
கடந்துநின் றான்அவர்க்கு அப்புறம் ஈசன்
கடந்துநின் றான்எங்கும் கண்டுநின் றானே
கடந்துநினின் எனத்தொடங்கும் திருமந்திரம்