Senthamil.Org

கடந்தவள்

திருமந்திரம்

கடந்தவள் பொன்முடி மாணிக்கத் தோடு
தொடர்ந்தணி முத்து பவளம்கச் சாகப்
படர்ந்தல்குல்பட்டாடை பாதச் சிலம்பு
மடந்தை சிறியவள் வந்துநின் றாளே
கடந்தவள் எனத்தொடங்கும் திருமந்திரம்