Senthamil.Org

கங்காளன்

திருமந்திரம்

கங்காளன் பூசுபெ கவசத் திருநீற்றை
மங்காமல் பூசி மகிழ்வரே யாமாகில்
தங்கா வினைகளுஞ் சாருஞ் சிவகதி
சிங்கார மான திருவடி சேர்வரே
கங்காளன் எனத்தொடங்கும் திருமந்திரம்