Senthamil.Org

ககராதி

திருமந்திரம்

ககராதி ஓர்ஐந்தும் காணிய பொன்மை
அகராதி ஓராறு அரத்தமே போலும்
சகராதி ஓர்நான்கும் தான்சுத்த வெண்மை
ககராதி மூவித்தை காமிய முத்தியே
ககராதி எனத்தொடங்கும் திருமந்திரம்