Senthamil.Org

ஓவிய

திருமந்திரம்

ஓவிய மான வுணர்வை அறிமின்கள்
பாவிக ளித்தின் பயனறி வாரில்லை
தீவினை யாமுடன் மண்டல மூன்றுக்கும்
பூவில் இருந்திடும் புண்ணியத் தண்டே
ஓவிய எனத்தொடங்கும் திருமந்திரம்