Senthamil.Org

ஓலக்கம்

திருமந்திரம்

ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த மேனி பணிந்தடி யேன் தொழ
மாலுக்கும் ஆதிப் பிரமற்கும் ஒப்புநீ
ஞாலத்து நம்மடி நல்கிடுஎன் றானே
ஓலக்கம் சூழ்ந்த உலப்பிலி தேவர்கள்
பாலொத்த ()மேனியன் பாதம் பணிந்துய்ய
மாலுக்கும் ஆதி பிரமற்கும் ()மன்னவன்
()ஞாலத் திவன்மிக நல்லன்என் றாரே
() மேனி பணிந்தடியேன் தொழ
() ஒப்புநீ
() ஞாலத்து நம்மடி நல்கிடென்றாலே
ஓலக்கம் எனத்தொடங்கும் திருமந்திரம்