Senthamil.Org

ஓர்ஐம்

திருமந்திரம்

ஓர்ஐம் பதின்மருள் ஒன்றியே நின்றது
பாரம் பரியத்து வந்த பரமிது
மாரன் குழலாளும் அப்பதி தானும்முன்
சாரும் பதமிது சத்திய மாமே
ஓர்ஐம் எனத்தொடங்கும் திருமந்திரம்