Senthamil.Org

ஓரெழுத்து

திருமந்திரம்

ஓரெழுத்து ஒருபொருள் உணரக் கூறிய
சீரெழுத் தாளரைச் சிதையச் செப்பினோர்
ஊரிடைச் சுணங்கனாய்ப் பிறந்தங் கு ஓர்உகம்
() வாரிடைக் கிருமியாய் ()மாய்வர் மண்ணிலே
() பாரிடைக்
() படிகுவர், பழகுவர்
ஓரெழுத்து எனத்தொடங்கும் திருமந்திரம்