Senthamil.Org

ஓரெழுத்

திருமந்திரம்

ஓரெழுத் தாலே உலகெங்கும் தானாகி
ஈரெழுத் தாலே இசைந்துஅங்கு இருவராய்
மூவெழுத் தாலே முளைக்கின்ற சோதியை
மாவெழுத் தாலே மயக்கமே உற்றதே
ஓரெழுத் எனத்தொடங்கும் திருமந்திரம்